Save 2 Years old Koppala from Open Heart Surgery

89%

$2696 Raised

89%

of $3015 Goal from 78 supporters

Even your small contribution will make a big difference

Save 2 Years old Koppala from Open Heart Surgery

More about the Fundraiser

நல் இதயங்களே உதவுங்கள் இந்த இதயத்திற்கு !!

கோபால தேஜஸ்வானி  நாகர்ஜுனா மற்றும் முனிகுமரிக்கும் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை.சித்தூர் மாவட்டத்திலுள்ள ஒள்ளூரு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

தேஜஸ்வானியுடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர்  அண்ரன் பாரத் (11)  தங்கை தீட்சித் (9) வயது.தேஜஸ்வானி 2017 _ல் பிறந்த பெண் குழந்தை.ஆரம்ப காலங்களில் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்த குழந்தை நாளடைய நாளடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்களினால் மிகவும் அவதிப்பட்டு வருகிறாள் .

"இரண்டு வயதில் எத்தனை வலிகள் வேதனைகளோடு கடக்கிறாள் எனது மகள் . வலியறிந்தவர்கள் எனது குழந்தைக்கு ஒரு வழி கொடுங்கள். பிஞ்சிலேயே எனது குழந்தை என்ன பாவம் செய்தது இத்தனை வலிகளோடு நாட்களைக் கடக்க.உள்ளம் பதறுகிறது மனிதம் நிறைந்த நல்லுள்ளங்களே
எனது குழந்தையை காப்பாற்றுங்கள்."  தேஜஸ்வினி தாயார்.

ஒரு நிலையான குளிர், பசியின்மை ,எடை இழப்பு என இப்படி உடலில் மாற்றம் ஏற்படவும் மருத்துவரிடம் அனுகினார்கள். மருத்துவர்கள் பரிந்துரையின் படி திருப்பதியிலுள்ள மையோட் (MIOT) அவுட்ரீச் மையத்திற்கு சென்று பரிசோதித்து பார்க்கையில் தேஜஸ்வானி பிறவிலேயே இதயக் கோளாறு பிரச்சனையில் பிறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஏழ்மையான சூழலில் வளர்ந்த இக்குழந்தையை இவ்வளவு பணம் கட்டி பார்க்க வசதியில்லை நாகார்ஜுனா குடும்பத்தாரிடம் எனவே கொடையுள்ளம் கொண்ட நண்பர்களின் ஒவ்வொரு சிறு உதவியும் இக்குழந்தையினை காக்கும்தயவுசெய்து உதவவும்.

Kopalla Tejaswani is the third born to Nagarjuna and Munikumari who live in Olluru, a small village in Chittoor District. Their eldest son Bharat is normal, 11 years and going to school. The second – a daughter – Dikshit is spastic and bed ridden – she is nine.

When Tejaswini was born in 2017 they felt she was fine and well. But within a year she was very unwell, with a constant cold, loss of appetite and weight loss. As they went from doctor to doctor, they finally were directed to the MIOT Outreach Centre at Thirupathi. Here the child has been diagnosed with a congenital heart problem.



Bank Name: Yes Bank
Account number: 2223330069511578
Account name: CHIME - MIOT HOSPITAL
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

CHIME - MIOT HOSPITAL



Top 5 Donations

Sathish Balakrishnan

₹ 10000

SENTHIL KUMAR K R

₹ 10000

Sujitha Rajappa

₹ 5000

Ramganesh

₹ 5000

Gowrishankar

$ 50


Supporters 78