One Month old baby need urgent liver transplantation

1%

$108 Raised

1%

of $12633 Goal from 12 supporters

Even your small contribution will make a big difference

One Month old baby need urgent liver transplantation

More about the Fundraiser - Story/Description



கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் குமார். தற்சமயம் துபாயில் பணியாற்றி வரும் ராஜ் குமார் முன்னதாக மெக்கானிக் பணி செய்து வந்தார். ஒப்பந்த பணியாளராக பணி கிடைத்த ராஜ் குமார், கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி அனிதாவை சொந்த ஊரில் விட்டு துபாய் புறப்பட்டார். அனிதாவுக்கு கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைகளை பாதிக்கும் அரியவகை கல்லீரல் நோயால் அனிதாவின் பெண் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் வீடு, உடமைகளை இழந்த நிலையில் அனிதாவின் பெற்றோர் திருவனந்தபுரம் அரசு முகாமில் தங்கியிருக்கின்றனர். பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் அனிதாவும் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். வறுமையில் வாடும் தம்பதியினரின் ஒரு மாத பெண் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையை குணப்படுத்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். உயிருக்கு போராடும் ஒரு மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்கு மொத்தம் ரூ.9 லட்சம் வரை செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இவ்வளவு தொகையை எப்படி திரட்டுவது என தெரியாமல் அவரது பெற்றோர் விழிபிதுங்கி நிர்கதியற்று நிற்கின்றனர். ஏற்கனவே குழந்தையின் மருத்துவ செலவுகள் செய்வதற்கு பெற்றோர் கடன் வாங்கி உள்ளனர். பிறந்து உயிருக்குப் போராடும் ஒரு மாத பெண் குழந்தையை காக்க அந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் தேவைப்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் உதவியும், அந்த பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

The baby of Anitha. who born on 8th Dec, 2018. In this baby was diagnosed with Biliary Atresia from birth. Baby’s father name Raj kumar, who working contract employee in dubai and mother is in house wife and also she is in rest.

Raj kumar, 7 months he work in some mechanic shop near home. Right now he got the job contact employee in dubai under 2 years contract. So he didn't come back with in that 2 years.

Due to this flood time their lost his home and dress etc.. right now anith is in observation and her brother and her parents are stay in government aided camp, thiruvananthapuram. Raj kumar parents are passed away.


Campaigner's Bank Account Details

Bank Name: Yes Bank
Account number: 2223330028037132
Account name: subhash
IFSC code: YESB0CMSNOC

This bank account accepts only INR NEFT/IMPS transfer, it does not accept direct cash deposits. To receive payment acknowledgement receipt, please drop a mail to ask@edudharma.com with your transaction reference number, bank IFSC code, your name and email id


Fundraiser Documents


 

A Fundraiser By

subhash



Top 5 Donations

deepa chelian

₹ 2000

SANKAR A

₹ 1000

Arun

₹ 500

Sankar Guru

₹ 500

DURAIMANICKAM

₹ 500


Supporters 12