Kumaran Need Urgent Heart Operation

11%

$420 Raised

11%

of $3978 Goal from 45 supporters

This fundraiser is closed.

Kumaran Need Urgent Heart Operation

More about the Fundraiser

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குணசேகரன்- நிர்மலா தம்பதியரின் மகன் குமரன் (வயது 13). குமரன் பிறந்ததில் இருந்தே இதயநோயால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதற்காக அவ்வப்போது மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். சமீபத்தில் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள சுகம் மருத்துவமனையில் குமரனை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குமரனின் உடல் நிலை மற்றும் ஏற்கனவே அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை ஆய்வு செய்த டாக்டர்கள், குமரனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மருத்துவ செலவு 3 லட்சம் ரூபாய் ஆகும் என்றும் கூறியுள்ளனர். 

டிரைவர் வேலை பார்க்கும் குணசேகரன் ஒரு நாளைக்கு 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார். இந்த சம்பளத்தில் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அவ்வப்போது மகன் குமரனின் மருத்துவ செலவையும் சமாளித்து வந்தார். ஆனால், இப்போது திடீரென மகனின் அறுவை சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் கூறியதால், அதிர்ச்சி அடைந்தார். 

 

குமரனின் இதய ஆபரேசனுக்கு தேவையான பணத்தை எப்படி திரட்டுவது? என தெரியாமல் தவிக்கும் அந்த குடும்பம், நன்கொடையாளர்களின் உதவியை நாடி உள்ளது. நன்கொடையாக நீங்கள் வழங்கும் சிறு பங்களிப்பும் சிறுவன் குமரனின் உயிரைக் காப்பாற்ற உதவும். 



Bank Name: RBL Bank
Account number: 2223330020416134
Account name: Soundarrajan
IFSC code: RATN0VAAPIS
UPI :

to receive your bank transfer & UPI transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

Soundarrajan



Top 5 Donations

BOBBY

$ 50

Deepa

₹ 3000

Rishikesh

$ 35

PALANIAPPAN

₹ 2500

Jegan sowmiya

₹ 1500


Supporters 45