Help 21 years old young boy Murali

0%

$7 Raised

0%

of $4337 Goal from 1 supporters

Even your small contribution will make a big difference

Help 21 years old young boy Murali

More about the Fundraiser

A kind request to friends .. Murali, youth boy, age of 21. His father D. Arthanari is a tailor and is working in Tirupur Garments Company. This boy was met an big accident on 09.02.19, when he was traveling from Coimbatore to Perundurai by two wheeler, he admitted at Ramakrishna Hospital in Coimbatore. His jaw bone was fractured and severe head injury. So far he treated for blood clot and now he needed around 2 lakh to complete the jaw operation and his further treatment. His family is in poor condition, they lost his brother in an accident before 4 years. His parents are helpless to save their only son. Poor parents are looking for help to save their only son. So help them by depositing in their account given below: நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.. பெருந்துறையைச் சார்ந்த இளைஞர் முரளிராஜ் வயது 21. த/பெ அர்த்தநாரி .. (திருப்பூர் பனியன் தொழிலாளி) கடந்த 09.02.19 அன்று கோவையில் இருந்து பெருந்துறைக்கு இரு சக்கர வாகனத்தில் வரும்போது விபத்து ஏற்பட்டு தற்போது கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ளார். மூளையில் இரத்தம் உறைந்தும, தாடை எலும்பு உடைந்தும் உள்ளது. தற்போது வரை மூளையில் உள்ள இரத்த உறைவை சரி செய்ய சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, மேலும் தாடை எலும்பு அறுவை சிகிச்சை மற்றும் இதர மேல் சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் வரை இன்னும் தேவைப்படுகிறது.. மிகவும் வறுமையில் உள்ள பெற்றோர்கள் ஏற்கனவே தங்கள் இளைய மகனை 4 வருடங்களுக்கு முன் பரிகொடுத்துவிட்டு, தங்கள் ஒரே மகனை காப்பாற்ற உதவியை எதிர்நோக்கி உள்ளனர் . . வாய்ப்புள்ள நண்பர்கள் உதவி செய்ய வேண்டுகிறோம்... இவரின் வங்கி கணக்கிலோ அல்லது நேரிலோ உதவவும்..

Campaigner's Bank Account Details

Bank Name: Yes Bank
Account number: 2223330053619323
Account name: SURESHKUMAR P
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

SURESHKUMAR P



Top 5 Donations

S.Muthukumar

₹ 500


Supporters 1