of $4043 Goal from 5 supporters
பக்கத்திருப்பவர் துன்பம் - தனைப்
பார்க்கப் பெறாத புண்ணிய மூர்த்திகளே!
என்ற மகாகவியின் வரியினை நெஞ்சில் நிறுத்தி , எமது பார்வை மாற்று திறனுடைய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு அன்புகரம் நீட்டி அரவனைத்து வரும் உங்களுக்கு எங்களது நன்றியினையும் , இறை பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கின்றோம் .
" கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும்
கற்கை நன்றே "
இந்த ஆண்டு எமது நிறுவனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்லூரி மற்றும் பள்ளி கல்வி கட்டணத்திற்கு உங்களின் உதவியினை வேண்டுகின்றோம் . எவ்வித அரசு மற்றும் அயல்நாட்டு நிதியும் பெறாத எமது நிறுவனத்தில் சுமார் ஐம்பத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுதிறனுடைய குழந்தைகள் தங்கி மதுரையில் உள்ள பல்வேறு பள்ளி , கல்லூரிகளில் சக மாணவர்களுடன் இணைந்து கல்வி வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பினையும் வேண்டுகின்றோம்.
Name of the college / school
Royal college of Education (3 students)
Sri Meenakshi Govt Arts college ( 2 students)
Music college ( 2students)
Fatima college (11students)
Computer tally (5students)
Senthamil college (5students)
School(12students)
நன்றி