Help Farmer 3 year old Daughter Baby Lithisha Heart surgery

89%

$2384 Raised

89%

of $2680 Goal from 187 supporters

Even your small contribution will make a big difference

Help Farmer 3 year old Daughter Baby Lithisha Heart surgery

More about the Fundraiser

Story/Description

திருச்சியைச் சேர்ந்த நடராஜன்-போதும்பொன்னு தம்பதியரின் மகள் லித்திஷா, பிறக்கும்போதே இதய நோயுடன் பிறந்துள்ளாள்.  பிறந்த 15-வது நாளில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்காக, மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது குழந்தைக்கு இதய பாதிப்பு தெரியவந்தது.

இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு அவர்களிடம் வசதி இல்லாததால், குழந்தையை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், 2 ஆண்டுகள் கழித்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றபோது, குழந்தைக்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதற்காக 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர். தற்போது குழந்தை லித்திஷாவுக்கு மூன்றரை வயது ஆகிறது.

விவசாயக் கூலித் தொழிலாளியான நடராஜனிடம், குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே, நன்கொடையாளர்களின் உதவியை நாடி உள்ளார். நன்கொடையாக நீங்கள் வழங்கும் சிறு உதவியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்.


Bank Name: RBL Bank
Account number: 2223330022164063
Account name: Little Moppet Heart Foundation
IFSC code: RATN0VAAPIS

to receive your bank transfer & UPI transfer acknowledgment


 

A Fundraiser By

Little Moppet Heart Foundation



Top 5 Donations

NANTHAGOPAL KALISAMY

$ 100

Shriram

$ 67

Chockalingam

$ 67

Anban Malarvendan

$ 67

Petro A R Nixon

$ 67


Supporters 187