Help Fisherman families trapped in Iran last 4 months

53%

$2347 Raised

53%

of $4456 Goal from 41 supporters

This fundraiser is closed.

Help Fisherman families trapped in Iran last 4 months

More about the Fundraiser

Story/Description

சில மாதமாக உலகை அச்சுறுத்திவருகின்ற கொரோனா வைரசு ஈரானில் பரவ துவங்கிய தகவல் தெரிந்ததும், ஈரான் நாட்டின் சிருயே, கிஷ், லவான், பந்தர்-இமொகம், அசாலுயே உள்ளிட்ட பகுதிகளில் மீன்மிடி தொழில் செய்துவருகின்ற நம் கன்னியாகுமரியை சார்ந்த 650-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப முயன்றனர். ஆனால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் அவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பின் நமது பல முயற்சிகளால் அம்மீனவர்களுக்காக எடுத்த முயற்சியில், அரசு ஈரானில் உள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததோடு அவர்களுக்கு ஒரு முறை மட்டும் உணவ பொருள் கிடைக்க வழிவகை செய்தது.
அயல்நாடுகளில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு தமிழக அரசின் மீனவ கூட்டுறவு சங்கத்தில் பயனாளியாக இருக்க இயலாது. அதனால் தமிழக அரசால் மீனவர் கூட்டுறவு சங்கம் வழியாக வழங்கப்படுகின்ற திட்டங்களோ நிவாரணங்களோ பெற இயலாத நிலையில் அம்மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் உள்ளது. கிட்டத்தட்ட 4 நான்கு மாதங்கள் ஈரானில் உள்ள குமரி மீனவர்கள் பணம் அனுப்பாத நிலையில் அவர்களின் வருவாயை நம்பி வாழ்கை நடத்திவந்த 650-க்கு மேற்பட்ட குமரி மீனவ குடும்பங்கள் எந்த வித வாழ்வாதாரமும் இல்லாது உள்ளனர். எந்த வித ஆதரவும் இல்லாத இம்மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்ய நிதி தேவைப்படுகிறது. எனவே இந்த பார்க்கும் நண்பர்கள் உங்களால் இயன்ற உதவியை செய்து மீனவ மக்களின் பசியை போக்க உதவி செய்யவும். நன்றி
தொடர்புக்கு:
சகாய சதிஸ்.ஜே,
9941 513 513

Fundraiser Documents


 

A Fundraiser By

edudharma



Top 5 Donations

Densing Agin

₹ 15000

Helping Hand(Thoothukudi)

₹ 10000

Martin idinthakarai

₹ 8500

J. Johnson

₹ 5000

KENNEDY FERNANDO

₹ 5000


Supporters 41