Help Srilankan Refugees family staying in Trichy camp

100%

$2038 Raised

100%

of $1999 Goal from 75 supporters

This fundraiser is closed.

Help Srilankan Refugees family staying in Trichy camp

More about the Fundraiser

Story/Description

கொரோனாவைவிட கொடியது பசி

திருச்சியில்  இருக்கும் ஈழத்தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து  அண்ணன் ஒருவர்  தொலைப்பேசியில் அழைத்தார். 

அவர்கள் பெரும்பாலும் தினக்கூலி வேலை செய்து கொண்டு இருந்தார்கள். 

இப்போது Covid-19 ஊரடங்கு காரணமாக  அங்கு இருக்கும் உறவுகள் வருமானமின்றி  அடிப்படை மல்லிகை பொருட்களின்றி 500 குடும்பங்கள் 1500 மக்கள்  சிறமம்படுகிறோம் என்று கூறினார்.. 

அவர்களுக்கான அடிப்படை தேவையை பூர்த்தி செய்ததற்காக முயற்சி செய்கிறோம்.. 

நம் உறவுகளுக்கு கரம் கொடுக்க தயாராக இருக்கும் நன்பர்கள் உதவுங்கள்..

ஒரு குடும்பத்திற்கு 

ரூபாய்: 300 x 500 குடும்பங்கள் = 1,50,000/-

உங்கள் சிறு பங்களிப்பு பெரும் உதவியாக இருக்கும்..

Fundraiser Documents


 

A Fundraiser By

edudharma



Top 5 Donations

TopiVappa OmerMuckthar

₹ 15000

SAMUTHIRAKANI

₹ 15000

DINESHKUMAR JAYARAMAN

$ 135

Azfer

₹ 10000

Mohamed Kabeer

₹ 10000


Supporters 75