Help the kids of Same Family Jevith urgent Head Surgery and Leka Spinal Card Surgery

10%

$775 Raised

10%

of $7524 Goal from 38 supporters

Even your small contribution will make a big difference

Help the kids of Same Family Jevith urgent Head Surgery and Leka Spinal Card Surgery

More about the Fundraiser

Dear supporters,

                Jeevith is 4 years old boy who suffering from head problems, while playing he got injured in his head after so many operation itself he was not cured with his head issues. So, the parents take jeevith to NIMANS hospital in bangalore, doctors suggested the parents that after the surgery jeevith will be alright but the estimated cost of the operation was 1,75,000. The cost of the operation was very big to the daily wages family so they doesn’t take the check up. The Money stopped jeevith’s life.

 Lekha sri, 11 years old girl. She is a sister of jeevith. She had a spinal cord problem by birth. Incase of spinal cord problem later her legs becames paralysed. From her 6 months itself they taking consultation of the doctors. Now lekha was admitted in Ganga hospital at coimbatore, the doctors suggested that it can be cured but for the surgery they have to pay 4 lakhs. But, they already pay lots of money for the check up and the money in the savings also dried so, the parents looking forward to the society of helping people. Think the childrens future and help them to survive in this society without any physical issues.The Father of the two children was met with an accident and he not able to go for work. The Mother took all the works together, she went work for the daily wages to satisfy their daily needs and took care of her husband and childrens after 10 months, he was alright. But, the childrens need urgent operation but the money stopped their lives. Please help the childrens to come out of the physical issues. 

Give your hand to LEKHA and make her to walk into her future. Give your ideas and thoughts to JEEVITH and make him to dream his future.

குழந்தை ஜீவித் ..

ஜீவித் வயது 4 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஜீவித்திற்க்கு பலத்த காயத்துடன் தலையில் அடிபட  சிகிச்சைகளுக்கு பின்பு ஜீவித்திற்க்கு உடல் நலம் தேறியது சில நாட்களில்.....ஆனால் அதோடு நின்றுவிடவில்லை குழந்தையின் தலையில் நீர் கோர்த்து விட மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.....

தற்ப்போது அச்சிகிச்சைக்கு மிகப்பெரிய மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் ஆலோசனைக்கு பின்பு பெங்களூர் NIMANS மருத்துவமனையில் சிகிச்சை பெற சாத்தியக்கூறுகள் உள்ளன..இருப்பினும் முன்னனி மருத்துவர்களின் பரிந்துரைக்கு பின்பு அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவ செலவிற்க்கு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம்(1,75,000)ஆகுமென தெரிவித்துள்ளனர்......

இச்சுமையே பெரிதாக உள்ளதால் தனது மகளுக்கு சிகிச்சை அளிப்பதையே நிறுத்திவிட்டனர் அக்குடும்பத்தினர்....

குழந்தை லேகா ...

லேகா வயது 11 

இவள் பிறக்கும்போதிருந்தே இடுப்பின்  (Spinal cord) பின்பகுதியில் 

பைனல் கார்டு பிரச்சனையால் அவளுக்கு சிறுநீர் வெளியேறுவதை கூட உணர முடியவில்லை .... இந்த காணொளி எடுக்கும் போது கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது 


உட்புறமாகவும்  வெளிப்புறமாகவும் நீர்க்கட்டி போன்று உள்ளது இப்பிரச்சினையால் குழந்தை லேகா விற்கு கால்கள் ஊனமாகிவிட்டது... இதுமட்டுமல்லாமல்  இவளறியாமலேயே சிறுநீர் வந்துவிடும் 6 மாத குழந்தையிலிருந்து மருத்துவம் பார்த்து வருகின்றனர் சரிசெய்ய இயலவில்லை ஆனால் தற்ப்போது மருத்துவ துறைகளின் வளர்ச்சியில் குழந்தை லேகாவை கோவை கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை அக்காவிற்கு இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய இயலும் என உறுதியளித்துள்ளனர் இதற்கும் பணம் தான் அடிப்படை....

ஆம் 4 இலட்சம் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவிற்க்கு தேவைப்படும்.....

அதுவும் 12 வயதுக்குள் செய்துமுடித்தாக வேண்டிய கட்டாயம்.....

இப்பெண்குழந்தை பூப்டைந்துவிட்டாள் இன்னும் இவளது நிலமை கவலைகிடமாகிவிடும்.....

இக்குடும்ப வாரிசுகளின் நிலமை இவ்வளவு கவலைகிடத்திலிருக்க கடந்த பத்து மாதங்களுகக்கு முன்பு ஓர் விபத்தில் சிக்கினார் இகக்குழந்தைகளின் தந்தை ...பத்துமாத படுக்கை வாழ்க்கைக்கு பின்பு தற்போது சகநிலைமைக்கு திருப்பி கொண்டுவருகிறார்...

இந்நிலையில் குழந்தைகளின் தாயார் தான் இவர்களை யும்  குடும்ப பொருப்புகளையும் பார்த்துக்கொண்டும் கூலி வேலைக்கு சென்று வருகிறார் ஆனால் குழந்தை ஜீவித் அடிக்கடி மயக்கம் போட்டு விழுதால் கூலி வேலைக்கு கூட செல்ல இயலாத நிலை.......

இறைவன் படைத்த படைப்புகளின் எந்தவொரு ஜீவராசிக்கும் இக்குடும்பத்தை போல நடந்துவிட கூடாதென வேண்டுகிறோம் ..


Bank Name: Yes Bank
Account number: 2223330075289843
Account name: edudharma
IFSC code: RATN0VAAPIS

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 

Update 3      2 weeks ago :

DEAR Donors, 

Hope you read our previous update. As mention in previous update there is no possibility to do operation for lekha as of now. if we do operation it will have more possibility to loss her. so we decided not to operation and we plan to support lekha further expenses. we have open a account in Post office children scheme and deposit 1 lac rupee to use for Leka future needs. we handover 1 lac rupee cheque to lake mother yesterday. kindly find the attached pics. thanks to everyone for supporting Leka. 


Regards, 

Edudharma team



Update 2      3 weeks ago :

#எல்லாம்_அவன்_செயல் ..


#லேகா_பாப்பா ...


பைனல் கார்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட லேகா பாப்பாவிற்க்கு இன்று இரண்டாவது கட்டமாக அறுவை சிகிச்சை நிபுணர்களின் மேற்பார்வையில் பரிசோதனை நடந்தது ...


சிறுநீர் தன்னிச்சையாக வெளியேறுவதை அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியாது என்ற இடியை  நெஞ்சத்தில் இறக்கி விட்டார்கள் ...


சிறுநீரக சிறு நரம்புகளும், 

இடுப்பு தசை நார்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருப்பதால்,

அறுவை சிகிச்சை செய்தால்,

 இரு கால்களும் செயலிழப்பு ஆக கூடும் என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்தார்கள் ...


இதற்க்கு தீர்வு காணும் மருத்துவ வசதிகள் இதுவரை எந்த மருத்துவமனையிலும் வரவில்லை ..

 ( பெங்களுர், சென்னை, கொச்சின் உட்பட .. )

என்ற தகவலையும் தெரிவித்தார்கள் ...


தகவலை கேட்டு,

நானும் லேகாவின் தாயாரும் கண்கலங்கி விட்டோம் ...


சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு,

 அறுவை சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவ குழுவிடம் தெரிவித்து விட்டேன் ...


லேகாவிற்க்கு தன்னிச்சையாக சிறுநீர், மலம் வருவது தான் பிரச்சனை ...


இதற்க்காக ...

நன்றாக இருக்கும் பிள்ளையை முடமாக்க மனது வரவில்லை ...


அந்த தாயாருக்கு நிதர்சன உண்மையை மருத்துவ குழு வல்லுந‌ர்களும் விளக்கி சொன்னார்கள் ...


அவளுக்கு தாயாக இருந்து பணிவிடை செய்ய நாங்க தயாராக இருக்கிறோம் என்ற வார்த்தையை தாயிடம் சொல்லி தைரியத்தை கொடுத்து இருக்கிறோம் ...


அத்துடன் ..

நம் கொடுத்த தைரியமும் அவரை சமாதானப்படுத்தி இருக்கிறது ...


இன்று மட்டுமல்ல ...

இனிவரும் காலங்களிலும் லேகா பாப்பாவுக்கு இணைந்த கைகள் நிச்சியமாக துணையாக இருக்கும் ...


இந்த முயற்சியில் பிரதிபலன் எதிர்பாராமல் பங்களிப்பு செய்து,

லேகாவுக்கு நிவாரணம் கிடைக்க பிரார்த்தனை செய்த அனைத்து தாயுமானவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் ...


வலிகளுடன் ...

இணைந்த கைகள் கரூர்

9894787728

7708636196



Update 1      2 months ago :

#இறைவனுக்கு_நன்றி ..


#ஜீவித் ..


இன்று நடந்த சிறப்பு மருத்துவ குழு நடத்திய பரிசோதனையில் ...

ஜீவித் சிறுவனுக்கு மூளை அறுவை சிகிச்சை வேண்டாம் ..

நவீன மருத்துவத்தால்,

ஊசி மூலமாக சரி செய்து விடலாம் 

என மருத்துவ வல்லுந‌ர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் ...


முதல் ஆறு மாதங்கள்

மாதம் ஒரு ஊசி விதம் தொடர்ந்து போட வேண்டும் ...

பிறகு ..

மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை ஊசி போட வேண்டும் என மருத்துவ வல்லுந‌ர்கள் அறிவுறுத்துத்தி இருக்கிறார்கள் ...


ஊசி போட பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனை செல்ல வேண்டும் ...

ஒரு தடவை ஊசி போட 15 To 20 ஆயிரம் வரை செலவு ஆகும் ...

இந்த பிரச்சனையை முற்றிலும் சரிசெய்து விடலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள் ...


மிகப்பெரிய விசியத்தை சாதாரணமாக முடித்து கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் பல ..


மிகவும் பொறுமையுடன் பரிசோதனை செய்து,

பிரச்சனையை தெளிவாக தெரியப்படுத்திய மருத்துவ வல்லுந‌ர்களுக்கு நன்றிகள் பல ..


ஜீவித்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் ...


இதே போல் ..

சிறுமி லேகாவின் பிரச்சனையையும் எளிதாக தீர்த்து வைக்க இறைவனிடம் வேண்டுவோம் ...


முயற்சியுடன் ...

இணைந்த கைகள் கரூர்

9894787728

7708636196





A Fundraiser By

edudharma



Top 5 Donations

Rajasekar Ganesan

$ 100

Ravi

$ 50

MEGANATHAN

₹ 2500

Meganathan

₹ 2500

ramachandran balakrishnan

₹ 2500


Supporters 38