Help us to construct Home for Loganathan

13%

$442 Raised

13%

of $3396 Goal from 30 supporters

Even your small contribution will make a big difference

Help us to construct Home for Loganathan

More about the Fundraiser

Updates

  • 28 Aug 2020

    #தாயுமானவர்களுக்கு_வணக்கம் ...


    #FOLLOW_UP ...


    #லோகநாதன் ...


    சகோதரன் லோகநாதனை பற்றி ஏற்கனவே முந்திய பதிவுகளில் முழுமையாக பதிவு செய்து இருக்கிறோம் ..


    தாய் தகப்பனார் இல்லாத நிலையில் ..

    எதிர்பாராத விபத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு,

    இடுப்புக்கு கிழே உணர்வு இழந்து,

    பராமரிக்க ஆள் இல்லாத நிலையில் ..

    முதுகு தண்டுவட பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ஸ்டில் ராடு வெளியே தெரிவதை பற்றியும்,

    திறந்த வெளிப்பகுதியை இருப்பிடமாக கொண்டு இருந்த இந்த சகோதரனின் உணர்ச்சியற்ற கால் விரல்களை ..

    #எலிகள் தின்று ரூசித்துக்கொண்டு இருந்ததை பற்றி விரிவாகவே பதிவு செய்து இருந்தோம் ...


    தாயுமானவர்களின் உதவியோடு,

    லோகநாதனை இந்த சூழ்நிலையில் இருந்து மீட்க திட்டமிட்டு தோழமை அமைப்புகளின் உதவியோடு தொடர் முயற்சி செய்து கொண்டு இருப்பதை நீங்க அறிவீர்கள் என நினைக்கிறோம் ...


    சகோதரன் லோகநாதனுக்கு பாதுகாப்பான வீடு கட்டித்தரும் முயற்சி மேற்கொண்டு இருப்பதை பற்றியும்,


    லோகநாதனுக்கு முதுகு தண்டுவட பகுதியில் வெளியே தெரியும் ஸ்டீல் ராடு அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்ய முயற்சி செய்து கொண்டு இருப்பதை பற்றியும் பதிவு செய்து இருக்கிறோம் ...


    #இப்போது ...


    வீடு கட்டும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது ...


    பல இடர்பாடுகள் குறுக்கிட்டாலும்,

    நம்முடைய முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது ...


    விரைவில் சகோதரன் லோகநாதனை புதிய வீட்டில் குடி அமர்த்தியே தீருவோம் ...


    இந்த முயற்சிக்கு கரம் கொடுத்து உதவிக்கொண்டு இருக்கிற தாயுமானவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏


    #மனிதம்_காப்போம் ...


    களப்பணியில் ...

    முயற்சியுடன் ...

    இணைந்த கைகள் கரூர்

    9894787728 

    OneSteptrust

    #பசுமைக்குடி - வ .வேப்பங்குடி

    #Edudharma

    #தாய்மை_அறக்கட்டளை - ஈரோடு 

    #ஈன்றவர்_உள்ளம்_அறக்கட்டளை - சேத்தூர்

  • 30 Jul 2020

    #FOLLOW_UP ...


    #உறவுகளுக்கு_வணக்கம் ...


    #லோகநாதன் ...


    தாய் தந்தை இல்லாத ..

    25 வயதே ஆன வாலிப சகோதரன் தான் லோகநாதன் ...


    எதிர்பாராத விபத்தால் ...

    இடுப்புக்கு கிழே உணர்வு இழந்து ...

    முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து,

     ஏழு வருடமாக படுக்கையிலே ..

      உணவு செய்து கொண்டு,

    இயற்கை உபதைகளும் படுக்கையிலே போய்க்கொண்டு இருக்கும் சகோதரன் லோகநாதனை பற்றி ஏற்கனவே விரிவாக பதிவு செய்து இருக்கிறோம் ...


    மேலும் அந்த பதிவில் ...


    தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்த பகுதில் வைக்கப்பட்ட #ஸ்டீல்_ராடு வெளியே தெரிவதை பற்றியும்,


    திறந்த வெளிப்பகுதியை இந்த சகோதரன் இருப்பிடமாக கொண்டு வசித்துக்கொண்டு இருப்பதால் ...

    உணர்ச்சியற்ற கால் விரல்களை #எலிகள் தின்று பசியாறிக்கொண்டு இருப்பதை பற்றியும் பதிவு செய்து இருந்தோம் ...


    #அதன்_பிறகு ...


    முகநூல் நண்பர்களின் அமைப்பான இணைந்த கைகள் கரூர் மற்றும் தோழமை அமைப்புகளின் உதவியோடு முதல் கட்டமாக உணவுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம் ...


    எலிகள் தின்று கொண்டு இருந்த இந்த சகோதரனை ...

    இந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க திட்டமிட்டு ..

    பாதுகாப்பான வீடு ஒன்று கட்டிக்கொடுக்க திட்டமிட்டு, அதற்க்கான முயற்சி மற்றும் வீடு கட்ட அடித்தளமிட்டதை பற்றியும் பதிவு செய்து இருக்கிறோம் ...


    #இப்போது ...


    புதிய வீட்டுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் முடிந்து விட்டது ...

    அதாவது 80 சதவீத வேலைகள் முடிந்து விட்டது ...


    இன்னும் சில வாரங்களில் வேலை நிறைவு பெறும் என நம்புகிறோம் ...


    இதற்க்கிடையே ...


    முதுகு பகுதியில் வெளியே தெரியும் ஸ்டீல் ராடு சரி செய்யும் முயற்சியும் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்கிறது ... 


    இறைவனின் துணையுடன் விரைவில் இதற்க்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் ...


    இந்த முயற்சிக்கு கரம் கொடுத்து,

    சிறிதும் பெரியுதுமாக உதவிக்கொண்டு இருக்கும் மனிதநேயம் கொண்ட உறவுகள் 

    அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் ...


    வீடு கட்டும் பொறுப்பை ஏற்று,

     அழகாக செதுக்கிக்கொண்டு இருக்கும் தாயுமானவர் திரு #ஆனந்_புனிதா தம்பதிகளுக்கு கோடானுகோடி நன்றிகள் ...


    பல வித முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் தோழமை அமைப்புகளுக்கும் கோடான கோடி நன்றிகள் ...


    #மனிதம்_காப்போம் ...


    களப்பணியில் ...

    இணைந்த கைகள் கரூர்

    9894787728 

    OneSteptrust

    #பசுமைக்குடி - வ .வேப்பங்குடி

    #Edudharma

    #தாய்மை_அறக்கட்டளை - ஈரோடு 

    #ஈன்றவர்_உள்ளம்_அறக்கட்டளை - சேத்தூர்

  • 20 Jun 2020

    #உறவுகளுக்கு_வணக்கம் ...


    #FOLLOW_UP ...


    #லோகநாதன் ...


    #இது_நம்ம_வீடு ..


    கூலி வேலை செய்யும் போது எதிர்பாராத மின் விபத்தால் ...

    இடுப்புக்கு கிழே செயலிழந்து,

    ஏழு வருடங்களாக படுத்தபடியே சமையல் மற்றும் இயற்கை உபதைகளை கழித்துக்கொண்டு இருந்த சகோதரனை பற்றி முன் பதிவிலே தெரியப்படுத்தி இருந்தோம் ...


    மேலும் அதில் ..

    தாய் தந்தையை இழந்த நிலையில் ...

    லோகநாதனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு ..

     முதுகு பகுதியில் செய்த அறுவை சிகிச்சை செய்து வைத்த ஸ்டீல் ராடு #வெளியே தெரிவதைப்பற்றியும்,


    வீடு இல்லாத நிலையில் ...

    திறந்தவெளியில் லோகநாதன் இருப்பதால் ..

    லோகநாதனின் உணர்ச்சியற்ற பகுதியான கால் விரல்களை #எலிகள் தின்று பசியாறிக்கொண்டு இருப்பதை பற்றியும் பதிவு செய்து இருந்தோம் ...


    மனிதநேயம் கொண்ட தாயுமானவர்களின் உதவியுடன் ...

    லோகநாதனை இந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க திட்டமிட்டதை பற்றியும் பதிவு செய்து இருந்தோம் ...


    #அதன்_பிறகு ..


    லோகநாதனுக்கு அறுவை சிகிச்சை முதல் இருப்பிடத்திற்க்கு வீடு கட்டி தருவது வரை பல்வேறு வகையில் முயற்சி நடந்து கொண்டு இருப்பதை பற்றியும் பதிவு செய்து இருந்தோம் ...


    #இன்று ...


    லோகநாதனுக்கு தாயுமானவர்களின் உதவியால் கட்டப்படும் வீட்டின் கட்டுமானப்பணிகள் மூன்றாவது கட்டமாக இன்று தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது ...


    இந்த வீட்டுக்காக ...

    பல நல்ல உள்ளங்கள் பொருட்களாகவும், பொருளாதாரமாகவும்,

     உதவி செய்துக்கொண்டு இருப்பதை பற்றி பதிவு செய்து இருக்கிறோம் ...


    அதில் ..

    இந்த வீட்டை வடிவமைப்பு செய்து,

    மேஸ்திரி மற்றும் சித்தாட்களின் சம்பளத்தை ஏற்றுக்கொண்டு ..

    தினமும் மேற்பார்வை செய்து கொண்டு இருக்கும் #Sunmathi_Construction நிறுவனத்தின் உரிமையாளரும்,

     #கரூர்_வெங்கமேடு 11 to 11 ஹோட்டல் உரிமையாளருமான தாயுமானவர் பொறியாளர் திரு #ஆனந்தன்_புனிதா  அவர்கள் சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள் ...


    இயலாத லோகநாதன் சகோதரனுக்காக ...

    பல்வேறு வகையில் சிறிதும், பெரியதுமாக உதவிக்கொண்டு இருக்கும் அனைத்து மனிதநேயம் கொண்ட அன்பு உறவுகளுக்கு கோடானுகோடி நன்றிகள் ...


    இந்த முயற்சிக்கு யாரேனும் உதவிட நினைத்தால் ...

    தொடர்புக்கு - 9894787728


    #மனிதம்_காப்போம் ...


    களப்பணியில் ...

    இணைந்த கைகள் கரூர்

    9894787728 

    OneSteptrust

    #பசுமைக்குடி - வ .வேப்பங்குடி

    #Edudharma

    #தாய்மை_அறக்கட்டளை - ஈரோடு 

    #ஈன்றவர்_உள்ளம்_அறக்கட்டளை - சேத்தூர்

  • 17 Jun 2020

    #உறவுகளுக்கு_வணக்கம் ...


    #லோகநாதன் ...


    #பிறந்த_நாள்_லோகநாதனுக்கு ..

    #மனம்_நிறைந்தது_எங்களுக்கு ...


    லோகநாதனை பற்றி முன் பதிவுகளில் விரிவாகவே அறிமுகம் செய்து இருக்கிறோம் ...


    தாய், தகப்பனாரை இழந்த 25 வயதான லோகநாதன் ...

    7 வருடத்திற்க்கு முன்பு,

    மின்சார விபத்தில் இடுப்புக்கு கீழே உணர்வுகளை இழந்து,

     அறுவை சிகிச்சை செய்த முதுகு பகுதியில் வைத்த ஸ்டில் ராடு #வெளியே தெரியும் நிலையில் ...

    ஏழு வருடங்களாக படுக்கையிலே இருந்தபடி 

    சமையல் செய்வதும், 

    படிக்கையில் இருந்தபடியே இயற்கை உபதைகளை கழிப்பதுமாக நாட்களை லோகநாதன் நகர்த்தி வருவதை பற்றி பதிவு செய்து இருந்தோம் ...


     மூன்று பக்கம் தார் பாய்களால் சுற்றப்பட்டு,

    ஒரு பக்கம் சுவர்களால் ஆன வீட்டில் ..

    மழை சாரலில் நனைந்தும், 

    வெயிலில் வாடிக்கொண்டு இருந்த லோகநாதனின் உணர்ச்சியற்ற பகுதியில்..

     #எலிகள் தீன்று பசியாறிக்கொண்டு இருப்பதை பற்றியும் பதிவு செய்து இருந்தோம் ...


    இணைந்த கைகள் கரூரின் தோழமை அமைப்புகளின் உதவியோடு ..

    மனிதநேயம் கொண்ட நல்உள்ளங்களின் ஆதரவுடன் ..

    இந்த சூழ்நிலையில் இருந்து லோகநாதனை மீட்க திட்டமிட்டோம் ...


    முதல் கட்டமாக ..

    ஏழு வருடங்களாக வெளி உலகை ரசிக்காத லோகநாதனை ..

    இணைந்த கைகளாக கரம் கோர்ந்து,

     வெளியே தூக்கி வந்து வீடு கட்ட பூமி பூஜை போட்டோம் ...


    இறைவனின் அருளால் ...

    கருணையுள்ளம் கொண்ட இதயங்களின் உதவியால் ..

    லோகநாதனுக்கு வீடு கட்டித்தரும் முயற்சி  கருவாகி ..

    இன்று அழகாக உருவாகிக்கொண்டு இருக்கிறது ...


    #இன்று ...


    லோகநாதனுக்கு பிறந்த நாள் இன்று ...

    மீண்டும் லோகநாதனை மகிழ்விக்க திட்டமிட்டோம் ...


    ஆனால் ...

    லோகநாதன் அளவுக்கு மீறிய சந்தோஷத்தாலும்,

    உணர்ச்சியான வார்த்தைகளாலும் 

    நாங்க தான் நெகிழ்ந்து போனோம் ...


    இந்த தருணங்களை எழுத்துக்களால் விவரிக்க முடியாது ..


    லோகநாதனின் கரங்களால் மரக்கன்றை பெற்று ..

    வீட்டுக்கு முதல் கன்றாக நட்டு இருக்கிறோம் ...


    விரைவில் இந்த கன்று மட்டுமல்ல ...

    லோகநாதனின் வாழ்க்கையும் துளிர் விட்டு தழைக்கும் ...


    இந்த முயற்சிக்கு கரம் கொடுத்து உதவிய/

    உதவப்போகும் ..

     அனைத்து தாயுமானவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் ...


    #மனிதம்_காப்போம் ...


    முயற்சியுடன் ...

    இணைந்த கைகள் கரூர்

    9894787728 

    OneSteptrust

    #பசுமைக்குடி - வ .வேப்பங்குடி

    #Edudharma

    #தாய்மை_அறக்கட்டளை - ஈரோடு 

    #ஈன்றவர்_உள்ளம்_அறக்கட்டளை - சேத்தூர்

  • 07 Jun 2020

    Dear donors, 

    Basement work complete today. Hopefully we will complete home construction in expected time. Kindly share this campaign to your friends and family to raise required fund.


Story/Description

Dear helping hands,


Here we are raising fund for Loganathan, lived in Salem. His father had a drinking habit so, his mother went for work to run the family. He had one brother and one sister. Later his mother couldn’t bear the persecution of the father so, she commits suicide.

“I lost my mother and mothers love in the age of 2 years, after that I was throw off from my family- Loganathan.

Loganathan’s father send him to his grandmother’s home. So, he grown up there and joined in the textiles and worked there for 2 years. Loganathan’s brother called him for coolie work. So, he again came to his native. Loganathan and his brother bought a land with their salary.

Vikatan article about Loganthan: vikatan.com/loganathan

One day Loganathans two legs were paralyzed incase of current shock and he was admitted in Government Hospital. But the treatment


WORK PROGRESS ON CONSTRUCTION SITEpage1image51203456

was not good so, they went to the private Hospital they keep a steel plate in his spinal cord. For that operation his brother spends 80,000 by borrow money from others. The doctors advised to come after 6 months to continue the operation, and told that there are 100% possibility to walk again. But when they came to home, he was shocked by his brothers reaction that he asked Loganathan to give his land because which he spends in his hospital charge.

“I told him to wait for my recovery, but my brother fights with me and throw me out of the home to get money from me- the cry of Loganathan.

On that hard time no one is there to help him. He was thrown out of the home and he cant do his day to day activity. Some people in that village come forward to help him, by giving money or food but his father scold them to not help Loganathan. His father gets the money from Loganathan which was given by the neighbour people and he would go and drink with that money, later his father was died.

We helped Loganathans day to day activity and we do whatever we can but we need to make his dream comes true. So, we all hold the hands together to help him” - thoughts of the neighbour of Loganathan.

Even his family was not support to him. He earned more relations in that village. He wants to live infront of the people, who throw him out of the home. Help Loganathan to live the life, which he dreamt. please come forward to contribute and help Loganathan who suffered a lot from his childhood to till now.

Thanking you


Bank Name: RBL Bank
Account number: 2223330095829559
Account name: edudharma
IFSC code: RATN0VAAPIS
UPI : rzpy.edudharma00000004480@hdfcbank

to receive your bank transfer & UPI transfer acknowledgment


Fundraiser Documents


 

A Fundraiser By

edudharma



Top 5 Donations

Rajasekar Ganesan

$ 50

Manikandan.G

₹ 2000

Janani Deivanai

$ 20

S.SENTHIL KUMAR

₹ 1000

Pushpa

₹ 1000


Supporters 30