Help Jaggu's parents who lost his differently ABLED soul who has done a lot to society..

15%

$2120 Raised

15%

of $13903 Goal from 122 supporters

This fundraiser is closed.

Help Jaggu's parents who lost his differently ABLED soul who has done a lot to society..

More about the Fundraiser

க்கரம் சுழல்வதை 12:11 (12/09/2019) க்கு நிறுத்திக் கொண்டது
RIP V G Jagadeesh. Thanks for Everyone for Supporting for Jagadeesh /Medical Expenses. Campaign still open to raise fund to support Jagadeesh Mother after his lose. Kindly Share to your friends to raise fund for his mother. 

ஜக்கு V G Jagadeesh  - மூச்சு திணறல், தீவிர மாரடைப்பு காரணமாக, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறான். ( To Know More About Jaggu Pls Click here




கடந்த காலங்களில் வலிகளையெல்லாம் தன் மனவலிமையாலும், புன்னகையாலும் புறந்தள்ளி புத்துணர்ச்சியோடு ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்திருக்கிறான்..

பார்க்கும் போதும், பேசும்போதும் Love you Anna, Super Anna, Cheers Anna, Take care Anna பிரயோகிக்காமல் பேசத் தெரியாக் குழந்தையவன்..

இன்று ICUவில் சந்தித்தபோது, நினைவு மீண்டு, புருவத்தை உயர்த்தி, குறும்பு பார்வையோடு, ஏதேதோ பேச முற்பட்டான். குரல் எழும்பாவிட்டாலும், கட்டை விரல் எழும்பி Cheers Anna என உணர்த்தியது.

ஒரே நாளில் இருமுறை தீவிர மாரடைப்பு என்பது ஒருபுறம் கவலை அளிப்பதாய் இருந்தாலும், High Ventilator Support - ல் இருந்து நினவு மீள்வதென்பது, நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதாக  நண்பர் குழாம் நம்புகிறது. ஜக்குவின் Extraordinary Will Power மருந்துகளையெல்லாம் தாண்டிய மாமருந்து.

எது எப்படியாயினும், ஜக்கு மீண்டெழ, நீண்டதொரு மருத்துவப் போராட்டத்தை/பயணத்தைக் கடக்க வேண்டியிருக்கும்.. அதற்கான பொருட்தேவையும் அதிகம் தான்.. 

ஜக்கு அம்மாவின் காலை நேரத்து ஒட்டுமொத்தக் கையிருப்பு 9,500 ரூபாய் மட்டுமே. 
அவன் மருத்துவ செலவிற்கு உதவி செய்ய, பணமும் மனமும் உள்ளோர், கீழேயுள்ள ஜக்குவின் தாயார் கிரிஜா அம்மாவின் வங்கிக் கணக்கில் தங்களாலான பொருளுதவி செய்யலாம்.

தங்களின் உள்ளார்ந்த பிரார்த்தனைகள், பொருளுதவியும், நேர்மறை சிந்தனைகளும் ஜக்கு - வை, மீண்டெழச் செய்யும்..

சக்கரம் சுழலட்டும்.. CHEERS and TAKE CARE- டா ஜக்கு
#Pray4Jaggu
#Donate4Jaggu

Bank Name: Yes Bank
Account number: 2223330024284666
Account name: edudharma
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 

Update 1      2 months ago :

சக்கரம் சுழல்வதை 12:11 க்கு நிறுத்திக் கொண்டது
RIP V G Jagadeesh. Thanks for Everyone for Supporting for Jagadeesh Medical Expenses. Campaign still open to raise fund to support Jagadeesh Mother after his lose. Kindly Share to your friends to raise fund for his mother. 

Regards, 

Edudharma Team  





A Fundraiser By

edudharma



Top 5 Donations

Ajitha James

$ 175

Kaladharan

₹ 5000

Sujatha Murthy

₹ 5000

Rani Mithra

₹ 5000

Ashok

$ 60


Supporters 122