Help 10-Year-Old Kiruthika Fight Heart Disease

28%

$1560 Raised

28%

of $5628 Goal from 67 supporters

This fundraiser is closed.

Help 10-Year-Old Kiruthika Fight Heart Disease

More about the Fundraiser

For the last nine years, 10-year-old Kiruthika, has been fighting with Cynotic Congenital Heart Disease. Where the valves carrying pure and impure blood gets mixed and also causing less oxygen flow.


When Kiruthika was 6-months-old, doctors diagnosed that she is suffering Cynotic Congenital Heart Disease and has to undergo surgery for in a couple of years. Cynotic refers to change in color of the skin to bluish green due to impure blood flow. 

Last year when Kiruthika's parents approached hospitals for heart surgery the authorities said the surgery would cost around Rs. 10 Lakhs. Coming from a rural village with agricultural background, Kiruthika's parents Mohan Raj and Jeyalakshmi did not know what to do but fortunately with the help of few charities and social minded people Kiruthika underwent surgery by last year February but she had a little intolerance towards it and doctors suggested that once she is normal, she has to undergo complex open heart surgery to maintain good heart heath.

The suggested complex open heart surgery has to be done within November and it costs Rs. 4 Lakhs for it. " My daughter exactly knows whats wrong in her heart and she always kept her safe without playing with friends or any other sports activity as she has severe breathing trouble " - Mother Jeyalakshmi

Kiruthika's parents work for daily wages in agricultural land earning Rs.400/day and they currently need help to save their daughter forever. Contribute to save the family.

Fundraiser Documents


 

Update 5      6 months ago :

Back to Home! Kiruthika Back to home after Successfully completed her heart Surgery. We spoke to her family total family happy about the kiruthika health improvement. Thanks to all donors making this possible. Cheers to everyone!


Update 4      7 months ago :

#உறவுகளே ... #கிருத்திகா ... நம் உறவுகள் தத்தெடுத்த குழந்தை கிருத்திகா இருதய அறுவை சிகிச்சை பிறகு விரைவாக தேறி வருகிறாள் ... நிச்சியமாக ... இவளின் ஒவ்வொரு இதய துடிப்பும், உங்களின் பெயரை சொல்லும் ..🙌 கிருத்திகாவிற்க்காக பிரதிபலன் பாரமல் பிரார்த்தனை செய்த நல்ல #உள்ளங்களுக்கும், நம்முடைய பிரார்த்தனையை ஏற்று அறுவை சிகிச்சையை நல்லபடியாக முடித்துக்கொடுத்த எல்லாம் வல்ல #இறைவனுக்கும் உலக முகநூல் நண்பர்களின் சார்பாக இணைந்த கைகள் கரூர் கோடானுகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது 🙏... முகநூல் பொழுதுபோக்கு செய்ய மட்டுமல்ல ... மனிதாபிமானம் காக்கவும் முன் நிற்க்கும் என்பதை நிரூபணம் செய்த நண்பர்களுக்கு நன்றிகள் பல ...🙏 https://www.facebook.com/100003525013763/posts/1907911556002993/


Update 3      7 months ago :

#இறைவனுக்கு_நன்றி ... முகநூல் உறவுகள் தத்தெடுத்த முதல் குழந்தை #கிருத்திகாவின் இரண்டாவது இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழுவின் 7 மணி நேர போராட்டத்திற்க்கு பிறகு வெற்றிகரமாக முடிந்தது ... அறுவை சிகிச்சையின் போது சில சிக்கல்கள் இருந்ததால் கிருத்திகாவிற்க்கு பேஸ்மேக்கர் வைக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது ... நாமும் உடனடியாக வைக்க கேட்டுக்கொண்டோம் ... இதனால் ... 7 மணி நேர போராட்டத்திற்க்கு பிறகு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது ... கிருத்திகா நலமுடன் இருக்கிறாள் ... அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த செய்தியை கேட்டதும், கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை ... பேஸ்மேக்கர் வைத்த வகையில் நமக்கு எதிர்பாராத நிதி நெருக்கடி ஏற்பட்டது ... இருந்தாலும் ... இந்த பூமகளின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த காரணத்தால் அது பற்றி யோசிக்க வேண்டியதில்லை ... இந்த தருணத்தில் ... எல்லாம் வல்ல இறைவனுக்கும், மருத்துவர்கள் குழுவிற்க்கும், உலக முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், இணைந்த கைகள் கரூர் கோடானுகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது ..🙏 நன்றியுடன் ... உலக முகநூல் நண்பர்களின் சார்பாக ... இணைந்த கைகள் கரூர்ere


Update 2      8 months ago :

#உறவுகளே ... நம் முகநூல் நண்பர்களின் உதவியுடன் குழந்தை #கிருத்திகாவிற்க்கு 2017 வருடம் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்தது நீங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றோம் ... இரண்டாவது இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிசோதனை செய்த நிலையில், பாரத பிரதமர் நிவாரண நிதிக்காக நம் மனு செய்து இருந்ததையும் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறோம் ... நேற்று பாரத பிரதமர் அலுவலகத்தில் இருந்து இருதய அறுவை சிகிச்சைக்கு 50,000 ஒதுக்கீடு செய்து ஒப்புதல் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள் ... முதல் அமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலமாக 1,00000 ரூபாய் கிடைக்கும் ... கிருத்திகாவிற்க்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் 3,75,000 ரூபாய் மதிப்பிடு செய்து இருக்கிறார்கள் ... இதுவரை கிருத்திகாவின் வங்கி கணக்கில் 1,50,000 ரூபாய் வந்து இருக்கிறது .... அடுத்த மாத இறுதிக்குள் கிருத்திகாவிற்க்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து இருக்கிறோம் ... கிருத்திகாவின் அறுவை சிகிச்சைக்கு பற்றாக்குறையாக இருப்பது 75,000 ரூபாய் ... மீண்டும் உங்களிடம் யாசகம் கேட்டு பதிவு செய்கிறோம் .... நன்றி ... மக்களின் சேவையில் ... இணைந்த கைகள் கரூர்


Update 1      8 months ago :

Hello, Kiruthika still haven't undergone surgery as there is short of funds. Her parents and various NGO's are trying their level best to get more donations for her surgery. Even your small contribution by donating or even by sharing the fundraiser link in social media would help to raise funds for her surgery.




A Fundraiser By

Sadhik Ali Sameera



Top 5 Donations

Gopinath Shanmugam

₹ 10000

Ravi

$ 100

Praveen

₹ 5000

Gnana Prakasam

$ 50

George

$ 50


Supporters 67