IRTT விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நிதி

100%

$12510 Raised

100%

of $9776 Goal from 223 supporters

This fundraiser is closed.

IRTT விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நிதி

More about the Fundraiser

Updates


Story/Description

ஐ.ஆர்.டி.டி. கல்லூரி விநாயகர் கோவில் திருப்பணி குழு 

அனைவருக்கும் வணக்கம். 

நமது ஐ.ஆர்.டி.டி. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வித்யா விநாயகர் ஆலயத்திற்கு ஜீரணோத்தாரண மஹாகும்பாபிஷேகம் வரும் ஜுன் / ஜூலை மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தை செப்பனிட்டு, வர்ணங்கள் பூசி, விநாயகர் சன்னிதியில் தெற்கு, மேற்கு, மற்றும் வடக்கு திசைகளில் மூன்று தேவகோஷ்டம் அமைத்து அதில் 15 அங்குல உயரத்தில் (1) அருள்மிகு தட்சிணாமூர்த்தி (2) அருள்மிகு லட்சுமி ஹயக்கிரிவர் மற்றும் (3) அருள்மிகு சரஸ்வதி விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்து, இரண்டரை அடி நீளம், பத்து அங்குல உயரத்தில் தாமிரத்தகட்டில் கஜலட்சுமி உருவம் பொறித்து விநாயகர் சன்னதியின் முன்புறத்தில் அமைந்துள்ள மண்டபத்தினுள் பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு கடந்த ஞாயிறு (17.03.2019), இரவு 7.30 மணிக்குமேல் 10.00 மணிக்குள் ஐ.ஆர்.டி.டி. வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வித்யா விநாயகர் ஆலயத்தின் பாலாலயம் பூஜை நடைபெற்றது. 

இந்த ஆலயப்பணியின் மஹாகும்பாபிஷேகம் முன்னிட்டு, சிலைகள், வர்ணபூச்சு, சிற்ப கூலி, பூசாரி தட்சணை, பூஜை / ஹோமம் சாமான்கள், அன்னதானம், பந்தல், மற்றும் இதர செலவுகளுக்கும், தோராயமாக ரூபாய்.7,00,000 (ஏழு லட்சம் ரூபாய் மட்டும்) மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நிதி திரட்ட திரள்நிதி திரட்டல் பிரச்சாரம் (Crowdfunding campaign) ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் அனைவரும் தங்களாலான நிதியை கீழ்கண்ட இணையதள இணைப்பு மூலமாக அளித்து இறையருள் பெறவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். https://www.edudharma.com/fundraiser/irtt தலைவர், திருப்பணிக்குழு.

Important Update: We have Increased The campaign Fund INR 25,000 to match charges included  ( Payment gateway charges And USD to INR Currency conversion charges comes around INR 25000)   

Fundraiser Documents


 

A Fundraiser By

IRTT



Top 5 Donations

arun parthasarathy

$ 544

Dr R Anurekha

₹ 23000

Thillai Natarajan

$ 300

R.KARPOORASUNDARAM

₹ 20000

Murugan vadivel

$ 250


Supporters 223