Save 11 year old Lakshana under treatment of Aortic Valve Repair/replacement

100%

$5404 Raised

100%

of $5228 Goal from 155 supporters

This fundraiser is closed.

Save 11 year old Lakshana under treatment of Aortic Valve Repair/replacement

More about the Fundraiser

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி லக்ஷனா. மூன்று வயதாக இருந்தபோதே, அவருக்கு அடிக்கடி கடும் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. அப்போது செய்த மருத்துவப் பரிசோதனையில் குழந்தை லக்ஷனாவின் இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியது முக்கியம் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

எட்டு வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது லக்ஷனாவின் (11 வயது) உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் அவளது பெற்றோர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
லக்ஷனாவுக்கு Aortic Valve Repair/replacement + ROSS procedure என்னும் சிகிச்சை தேவைப்படுகிறது. ROSS procedure என்பது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் Pulmonary Valve-ஐ வைத்தே Aortic Valve-ஐ சரி செய்யும் முறையாகும். இந்த அறுவை சிகிச்சை, ICU மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு, மருந்துகள், மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் ரூ. 3,60,000 தேவைப்படுகிறது. தங்களது சொத்தாக நினைக்கும் ஒரே மகளைக் காப்பாற்ற லக்ஷனாவின் குடும்பம் போராடிக் கொண்டிருக்கின்றது.

லக்ஷனாவின் தந்தை ஞானசேகரன் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார், அவரின் மாதச் சம்பளம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. தற்போது மருந்து, மருத்துவ பரிசோதனைக்கு என கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்து யாரிடம் உதவி கேட்பது என்கிற பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது இந்தக் குடும்பம். கொடை செய்வோம், சிறுமியின் உயிர்க் காப்போம்!


Bank Name: Yes Bank
Account number: 2223330027115359
Account name: CHIME - MIOT HOSPITAL
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 

Update 1      2 months ago :

Dear Donors, 

Thanks for Showing great Response for and Support for lakshana heart Operation. With all your Support We Successfully complete the heart Operation for Lakshana Few days before and she discharged from hospital after validation by doctors. Now she is doing well and enjoying her Summer Holidays in her home with family. You guys are the main reason to bring this happiness to her family. Keep Supporting More needs. Regards, Balaji.N . 





A Fundraiser By

CHIME - MIOT HOSPITAL



Top 5 Donations

SELVARAJ SANGILIMUTU

$ 200

Suresh

$ 200

SathishKumar Kathirvelu

$ 150

ILAVARASU

$ 150

Viswanathan Gajendiran

$ 150


Supporters 155