Save Jagadees from Gory Accident

1%

$16 Raised

1%

of $1441 Goal from 3 supporters

Even your small contribution will make a big difference

Save Jagadees from Gory Accident

More about the Fundraiser

அப்பா : தினகரன் 58

அம்மா : காந்திமதி 48

மகள் : கல்பனா 21 (நர்ஸிங் படிப்பு)

மகன் : ஜெகதீஸ் 20 B.B.A

மகிழ்வான வாழ்க்கை தொடங்கிய காந்திமதியின் வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு சோதனை காலம் ஆரம்பித்தது ...

அன்பான கணவருக்கு திடிரென லக்குவம் தாக்க நிலைகெலைந்து போனார் ...

குடும்பத்திற்க்கு ஆணிவேராக இருந்த கணவரின் நிலையை கண்டு அழும் வரை அழுது தீர்த்து விட்டு,

குடும்ப பாரத்தை சுமக்க தயாரானார் ...

கணவனின் ஆசைப்படி, பாதி படிப்பை முடித்த மகளை நர்ஸிங் படிப்பை முடிக்க செய்தார் ...

தன்னையும், தன் மகளையும் மகன் கரையேற்றுவான் என்ற நம்பிக்கையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்த வேளையில் ..

மீண்டும் கல்பனா நம்பிக்கையில் இடி ஒன்று விழந்திருக்கிறது ...

கடந்த சனிக்கிழமை தன் கையால் ஒரு வாய் உணவு உண்டு விட்டு சென்ற மகன் வீடு திரும்பவில்லை ...

சாலை விபத்தில் சிக்கி கொண்டதாக வழிபோக்கர் ஒருவர் கொடுத்த தகவல் அடிப்படையில் வேலூரில் இருக்கும் பிரபல மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் ...

சுயநினைவு அற்று கிடந்த மகனின் நிலையை கண்டு காந்திமதி மட்டுமல்ல குடும்பமே கதருகிறது ...

ஜெகதீஸ் உயிர் பிழைக்க உடனடியாக மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ...

அதற்க்கு 5 லட்ச ரூபாய் செலவாகும் என்ற தகவலை கேட்ட காந்திமதி மயக்க நிலைக்கே சென்று விட்டார் ...

ஜெகதீஸ் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் தகவலை கேள்விப்பட்டு கரம் கொடுத்து உதவிக்கொண்டு இருக்கிறார்கள் ...

இப்போது ஊசலாட்டத்தில் இருப்பது ஒரு உயிர் இல்லை ...

ஒரு குடும்பத்தின் உயிர் ...

தாயுள்ளம் கொண்டு கரம் கொடுங்கள் ...


Bank Name: Yes Bank
Account number: 2223330081112616
Account name: Sadhik Ali Sameera
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

Sadhik Ali Sameera



Top 5 Donations

C Palaniappan

₹ 1000


Supporters 3