Taxi Driver Is Struggling To Save His 4 Year Kid

13%

$968 Raised

13%

of $7179 Goal from 94 supporters

This fundraiser is closed.

Taxi Driver Is Struggling To Save His 4 Year Kid

More about the Fundraiser

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருக்கும் 4 வயது குழந்தையை காப்பாற்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தீபக் (4). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தீபக்கின் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அக்யூட் லிம்போஸ்டிக் லுகேமியா எனும் ரத்த புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தீபக்கை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுவர்களுடன் விளையாட வேண்டிய வயதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனின் நிலைமையை கண்டு பெற்றோர்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புற்றுநோய் கிருமிகள் பாதித்த உடல் உறுப்புகளை மாற்றுவதற்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு 2.5 லட்சம் ரூபாய் மற்றும்  ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய 10 லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே, தீபக்கின் பெற்றோர் மருத்துவமனை சிகிச்சைக்காக தங்களது கையிருப்பில் இருந்தும், பலரிடம் கடன் வாங்கியும் சுமார் 2 லட்சம் செலவு செய்துள்ளனர். மேற்கொண்டு சிகிச்சைக்கு செலவு செய்ய அவர்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் உங்களது உதவியை நாடுகின்றனர்.  சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ள சிறுவனை காப்பாற்றுங்கள். அவன் மீண்டும் உடல் நலம் சீராகி தனது நண்பர்களுடன் பள்ளிக்கு செல்ல உதவுங்கள்.

நல்ல மனம் படைத்த உங்களை போன்றோரால் தான் தீபக்கின் வாழ்க்கைக்கு வழிகாட்டமுடியும் என்பதால் தீபக்கின் பெற்றோர் உதவிடுமாறு கோரியுள்ளனர். எனவே, உங்களது சிறு தொகையும் தீபக்கின் வாழ்வில் ஒளியேற்றும் என்பதில் மிகையில்லை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Deepak is a 4 year old kid studying UKG who woke up every day with the excitement of going to school, meeting his friends and playing with friends. He had fun around with his family and friends like any kid. His normal childhood completely changed overnight because of cancer.

"It all started a couple of weeks ago, when  Deepak unknowingly feel down from TVS excel while he was traveling with his father. He had very minor head injury and so his parents took him to the hospital to treat the wound.

Deepak was asked to take blood test as treatment general procedure but shockingly Deepak was diagnosed with blood cancer. "

Despite of financial constraints, Deepak's parents were  happy with Deepak's father Krishnamoorthy earning as a taxi driver and with their small grocery shop.  However,  Deepak's blood cancer has left the family struggling. Not only is the family unable to stay together during this ordeal, but they also have no means to pay for his treatment. Deepak is in Coimbatore with his mother for his chemotherapy treatment, while his father stays in their hometown to work and earn money for his son's treatment. 

As it is a early stage doctors have said that Deepak has to undergo Induction Chemotherapy Followed by Stem Cell Transplant likely the treatment cost would be around Rs 12,00,000/- (Twelve lakhs only).

The day they came to know about their son's health situation Mr and Mrs. Krishnamoorthy are struggling hard to save their son. They have already spent 2 Lakhs from their savings and borrowed from their relatives.

Your little contribution will help Deepak to fight against cancer and will make him play with his friends in school 

Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

Edudharma



Top 5 Donations

Saleem Badhusha

$ 50

Raju Narayanan

₹ 2500

senthil

₹ 2500

RAJA SUHAN

₹ 2500

ARDHIK

₹ 2000


Supporters 94