Help Government School students crack NEET

4%

$895 Raised

4%

of $24688 Goal from 17 supporters

This fundraiser is closed.

Help Government School students crack NEET

More about the Fundraiser

Help Government school students crack NEET
 
NEET (National Eligibility cum Entrance Test) has been the latest factor determining the fate of Tamil Nadu students’ entry into Medical Colleges. It is a shame that only less than 2% of government school students get into Medical schools. A famous quote says “Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid”.  The syllabus for NEET is slightly different to what state board Government school students learn at school. The exam is biased but the only action we could take is to prepare our kids to use the right tactic to enter medical schools.
 
SEEEDS (Service to Educate, Enrich and Empower a Dream Society) is an organization whose goal is to ensure that every child in the country has access to education, irrespective of their background or family income.
 
SEEEDS has initiated a programme with the support of Madurai collector Mr. Veera Raghava Rao and Chief Educational Officer Mr N Marimuthu to deliver free NEET coaching to students from government schools. We have chosen 32 government schools in and around Usilampatti area, Madurai. Fifty students will be selected from XI standard and will be trained to sit for NEET exam in May 2019. SEEEDS has also begun the process of translating question papers and study materials from English to Tamil. The classes will begin in April 2018.  
 
The cost of running this programme for two years is 17 Lakhs (Faculty payment/study materials/Stationaries) and per student, it will cost Rs 34,000 for two years of NEET training. The Government officials have kindly agreed to allow us to use Usilampatti Higher secondary school as our NEET training centre.
 
If you are interested in helping these kids, please donate. These kids deserve your help.

நமது அரசு பள்ளி மாணவர்கள் NEET  தேர்வில் தகுதி பெற உதவுங்கள்,

NEET  எனப்படும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு நமது மாநிலத்தின் அனைத்து மருத்துவ படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களின்  தலை எழுத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


கடந்த சில ஆண்டுகளில் நடந்த NEET  தேர்வுகளின்  மூலம் வெறும்  நமது மாநிலத்தில் இருந்து வெறும் இரண்டு சதவீத அரசு பள்ளி மாணவர்களே மருத்துவ படிப்பிற்கு தேர்வு ஆனார்கள் என்பது துரதிர்ஷ்டமான மற்றும் கசப்பான உண்மை. 


குழந்தைகளின் அறிவு கூர்மை என்பது ஒரே மாதிரியாக சோதிக்க படும் வரை அந்த குழந்தை கண்டிப்பாக புத்திசாலித்தனமான குழந்தையே. இங்கே சிறிய பழ மொழி ஒன்றை இத்தருணத்தில் நினைவு கூற விரும்புகிறோம். ஒரு மீனை அதன் நீந்தும் திறனை வைத்து  சோதிக்காமல் அதற்கு மரம் ஏறும் சோதனை வைத்தால் கண்டிப்பாக அந்த மீன் தன வாழ் நாள் முழுதும் தான் தகுதியற்றவன் என்றே நினைத்து வாழும் என்பதை நாம் உணர  வேண்டும் 


SEEEDS (Service to Educate, Enrich and Empower a Dream Society) அமைப்பு இந்த நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்கும் ஒரு  அமைப்பாகும்


எங்களின் SEEEDS அமைப்பானது  மதுரை மாவட்ட ஆட்சியர் திரு வீர ராகவ ராவ் மற்றும் தலைமை கல்வி அதிகாரி  திரு என். மாரிமுத்து ஆகியவர்களின் ஆதரவுடன்  அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு NEET  தேர்வுக்கான பயிற்சி முகாமை துவங்கி உள்ளது. 


இதற்கு முதல் கட்ட வேலையாக உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள 32 பள்ளிகளில் இருந்து +1 படிக்கும் சுமார் 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து மே-2019 NEET தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்கான வினாத்தாள் மொழி பெயர்ப்பு மற்றும் பயிற்சிக்கான பாட புத்தகங்கள் தயாரிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன

இரண்டு வருட பயிற்சிக்கான மொத்த செலவு சுமார் 17 லட்சம் ஆகும் என மதிப்பிட்டுள்ளோம். இதில் ஆசிரியர் சம்பளம், பயிற்சிக்கான புத்தகங்கள் அடங்கும். இதன் மூலம் ஒரு மாணவருக்கான இரண்டு வருடத்துக்கான NEET பயிற்சி செலவு சுமார் ரூபாய் 34,000/- ஆகும்.


இயன்றவர்களால் இந்த குழந்தைகளுக்கு  உதவ முடியும் எனறால் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகிறோம்

Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

Seeeds Organisation



Top 5 Donations

Vidhya Senthilkumar

₹ 10000

Maiappan

$ 100

Senthilaj Sivasankaran

$ 100

Saravanan Govindharaj

$ 100

Maiyyammai Chitra

$ 50


Supporters 17