Support Gautham for education who lost his Mother

0%

$0 Raised

0%

of $1139 Goal from 0 supporters

Even your small contribution will make a big difference

Support Gautham for education who lost his Mother

More about the Fundraiser

என் தம்பி பெயர்  K.கௌதம்பிரபு, சென்னையில் சித்த டாக்டர்ருக்கு படிக்கிறான். இவருக்கு 1வருத்திற்கு கல்லூரி கட்டணம் 85.000 சார் இதை ஆகஸ்டு 5தேதி க்குள் கட்ட வேண்டும் சார். சாப்பாடு செலவு மாதம் 4000 . விடுதி செலவு 1500 . புத்தகம் செலவு 35.000 ஆகிறாது. 

என் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது அப்பா வேலைக்குபோவாது இல்லை அவருக்கு உடல்நிலை சரி இல்லை. அம்மா இறந்து 4. மாதம் ஆகிறாது.எங்கள் குடும்பத்தில் 4. பேர் உள்ளோம்

நான் தனியர் பள்ளியில் அலுவலக உதவியாளராக உள்ளேன் குடும்ப செலவுக்கே மிகவும் சிரமாக உள்ளது

தயவு செய்து என் தம்பி படிப்பிற்கு உதவுங்கள்


Bank Name: RBL Bank
Account number: 2223330074315991
Account name: edudharma
IFSC code: RATN0VAAPIS
UPI : rzpy.edudharma00000003689@hdfcbank

to receive your bank transfer & UPI transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

edudharma



Be the first donor to donate for this campaign