Support Gokulraj to become a doctor

100%

$2696 Raised

100%

of $2679 Goal from 52 supporters

Even your small contribution will make a big difference

Support Gokulraj to become a doctor

More about the Fundraiser

Dear Supporters,


Gokulraj is from Namakkal District. His father is a agricultural labourer, his dream is to make his son to become a doctor. But unfortunately his father was passed away before one month, because of heart attack ( father death certificate attached in campaign documents) 


           “My son want to become a doctor and serve for our country, its my lifetime dream” – The words which often told by his father.


Gokulraj scored good marks on his SSLC. He got a chance to continue his higher education for free, with that help he got good marks ( Total marks: 1163, 12th mark sheet attached)  on his HSC he admitted in Chengalpatu Medical college in Chennai ( Allotment letter attached) . But, now His brother also studying. His family couldn’t afford for them. His mother was working as a house- maid, it is enough to satisfy their daily needs only.

              

       “Please help my son to achieve their dream, He is the one belief of my family” – The thoughts of Gokulraj’s mother.


They tried for the education loan also but they asked us to pay interest for monthly basis. They can’t afford that. He need to pay Rs 100000 per year (Due to travel restriction unable to get fees structure from college) including hostel fee to complete his studies. So Gokulraj family looking forward the helping hands. Please come forward to contribute whatever you can, and make Gokulraj and his father dream to comes true.


வணக்கம்.. நான் நாமக்கல் மாவட்டம் சின்ன உப்பு பாளையம் கிராமத்தை சேர்ந்த கோகுல்ராஜ். என் தந்தை விவசாய கூலியாக வேலை பார்த்து வந்து என்னை படிக்க வைத்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக திடீரென்று

 என் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார்.  

          2016 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1163 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தேன். பின் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தந்தை திடீரென இறந்து விட்டதால் தற்போது கல்வி கட்டணத்தை கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நான் 10ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 492 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன். அதிக மதிப்பெண் பெற்றதால் தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இதனால் மேல்நிலை வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. தற்போது சகோதரனும் படித்து கொண்டிருக்கிறார்‌. தாயும் எந்த பணியும் இல்லாமல் வீட்டில் உள்ள வேலைகளை செய்து வருகிறார். வங்கியில் கல்வி கடன் கோரி அணுகிய போது எங்கள் வார்டுக்கு ஒதுக்கப்பட்ட வங்கி தனியார் வங்கியாக அமைந்ததால் கடன் வழங்கிய தேதியிலிருந்து மாதம் மாதம் வட்டி கட்டுமாறு கட்டாயப் படுத்திய காரணத்தினால் கல்வி கடன் பெறும் வாய்ப்பும் முயற்சியும் வீண்போனது. மேலும் கொரோனா எங்கள் குடும்ப பொருளாதாரத்தை மிகவும் மோசடையச் செய்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கெட்டு நிற்கிறோம்.

          மேலும் என் படிப்பை தொடர 2,00,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. தந்தை இருந்த வரை கடன் வாங்கியாவது கல்வி கட்டணத்தை கட்டி வந்தார். தற்போது கல்வி தான் எங்களை போன்ற ஏழ்மையான குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற காரணத்தினால் கல்வியை விடாமல் தொடர வேண்டிய கட்டாயத்தினால் தங்களால் இயன்ற உதவிகளை செய்து என்  மருத்துவர் கனவை நிறைவேற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்


Bank Name: RBL Bank
Account number: 2223330047833165
Account name: Gokulraj.p
IFSC code: RATN0VAAPIS
UPI : rzpy.edudharma00000004499@hdfcbank

to receive your bank transfer & UPI transfer acknowledgment


Fundraiser Documents


 

Update 1      1 week ago :

Dear donors, 


Big thanks to everyone for Gokulraj for supporting studies. we almost collected amount required for next 2 years. We have paid Rs. 30000 for book purchase few days before, college and Hostel fees will be paid to respective college account once we received details from Gokulraj. We will post book purchase receipt and fee paid report once we received. 


Regards, 

Edudharma team





A Fundraiser By

Gokulraj.p



Top 5 Donations

Krishna

₹ 50000

SRIHARIHARASUDHAN A V

₹ 23721

S.Jayachandran

₹ 10000

Palanikumar Ramasamy

₹ 10000

Balaguru Nagarajan

$ 100


Supporters 52