Support Ponmalar to become a Siddha Doctor

2%

$49 Raised

2%

of $2868 Goal from 1 supporters

This fundraiser is closed.

Support Ponmalar to become a Siddha Doctor

More about the Fundraiser

Story/Description

கருனை உள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் நான் தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன் என் பெயர் PONMALARR  நான் ஒரு அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மாணவியாக 543 மதிப்பெண் பெற்றேன் MBBS படிக்க வேண்டும் என்று கனவுடன் கல்வி கற்றேன் நீட் படித்த வசதி இல்லை ஆகையால் எங்கள் ஊர்க்கு அருகே பூலாங்குளம் விமல் என்ற சமூகசேவகர் பலருக்கு கல்வி உதவி செய்வதை 10 வகுப்பு படிக்கும் ஆரம்பத்திலே தெரிந்து வைத்து இருந்தேன் அவரை சந்தித்து பேசினேன் அவர் ஒரு பவுண்டேஷன் உதவியுடன் நீட் பயிற்சி சேலத்தில் படிக்க உதவி செய்தார் முழு மூச்சுடன் பயிற்சி பெற்று வந்தேன் கொரோனா வைரஸ் பரவல் என்னையும் தாக்கியது அதில் இருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்து நீட் தேர்வில் 444 மார்க் எடுத்தேன் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை டாக்டர் கனவு நிறைவேற பல இன்னல்களுக்கு மத்தியில் சித்த மருத்துவம் படிக்க அரசு ஒதுக்கீட்டில் A T. S. V. S SIDDHA MEDICAL COLLEGE, MUNCHIRAI யில் சித்த மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் கல்லூரி கட்டணம் 1,64,000 உணவு விடுதி கட்டணங்கள் 50,000 தேவை படுகிறது 5 ஆண்டுகள் படிக்க வேண்டும் நம்பியவர்கள் எல்லாம் கை விட்டநிலை உதவி செய்யுங்கள் சிரிய உதவியாக இருந்தாலும் சரி அல்லது பெரிய உதவியாக இருந்தாலும் செய்து உங்களை போல பல நல்ல உள்ளங்கள் கண்ணில் பட பகீர்ங்கள் நன்றி 

தொடர்புக்கு VIMAL 9382820005, 9843511124
அம்மா. +91 76396 98629  
உங்களுக்கு GOOGL PEA நம்பர் தேவை என்றால் 9843511124 

(குடும்ப சூழ்நிலை சிரிய ஓட்டு வீடு அப்பா தின கூலி மிக கடுத்தமான வேலை பார்க்க முடியாது அம்மா சாலையோர இட்லி கடை மிகவும் குறைந்த வருவாய் உடன் பிறந்த சகோதரி மட்டும்)
 

A Fundraiser By

Balaji N



Be the first donor to donate for this campaign


Supporters 1