Support to Solve Subhasini Hearing Problem

9%

$104 Raised

9%

of $1149 Goal from 5 supporters

Even your small contribution will make a big difference

Support to Solve Subhasini Hearing Problem

More about the Fundraiser

காஞ்சிபுரம் மாவட்டம், காயரம் பேடு கிராமத்தை சார்ந்த சுபாஷ்னி என்ற 
7 வயது குழந்தையை பற்றி ஏற்கனவே விபரங்களை பதிவு செய்து இருந்தோம் ...

அதில் ...

#தகப்பனார் இல்லாத சுபாஷ்னிக்கு
காது கேளாமை பிரச்சனை இருப்பதை பற்றியும்,
அதனால் அவள் பேசுவதில் பிரச்சனை இருப்பதை பற்றியும் தெரியப்படுத்தி இருந்தோம் ...

அம்மா ரோட்டு ஒரங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கடையில் போட்டு, அதில் கிடைக்கும் வருவாய் மூலமாக வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருப்பதை பற்றியும் பதிவு செய்து இருந்தோம் ...


மேலும் ...
அதில் சுபாஷ்னியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றதையும், காது கேட்கும் கருவி பொருத்தினால், எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்பதை பற்றியும்,
காது கேட்கும் கருவியின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்பதை பற்றியும் பதிவு செய்து இருந்தோம் ...

இந்த தகவலை கண்டு, 
தாயுள்ளம் கொண்ட முகநூல் நண்பர்கள் இதுவரை 26,000 ரூபாய் அனுப்பி இருக்கிறார்கள் ...

அடுத்த மாதம் சுபாஷ்னிக்கு #பிறந்த_நாள் வருவதால்,அதற்க்கு முன்பாகவே இந்த குழந்தையின் பிரச்சனையை சரி செய்து,அவளுக்கு புதிய உலகத்தை பரிசளிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ...

எனவே ...

தாயுள்ளத்தோடு, உங்களின் கரத்தை கொடுத்து, 
இந்த முயற்சியை துரிதப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ....

உங்களின் பங்களிப்பு ஒரு ரூபாயாக இருந்தாலும், சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்கிறோம் ...

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் ...

மனிதம் காப்போம் ...

நன்றி ...


Bank Name: Yes Bank
Account number: 2223330062085238
Account name: Sadhik Ali Sameera
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

Sadhik Ali Sameera



Top 5 Donations

Namachivayan

₹ 1000

Nithiyananthan R

₹ 250


Supporters 5